Saturday, May 28, 2011
Vinnaithaandi Varuvaayaa-Anbil Avan
Do you like this story?
Vinnaithaandi Varuvaayaa-Anbil Avan
Singers: Devan Ekambaram, Chinmayi
Composer: A. R. Rahman
Lyrics: Thamarai[endtext]
அன்பில் அவன் சேர்த்த இதை மனிதனை வெறுக்காதீர்கள்
வேண்டும் என நினைத்த இதை வீணாக நினைக்காதீர்கள்
உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்கைதுனையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெய்யில் மழை பாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே
உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே
நீ வான வில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ
ஹே ஜோடி போட்டுத்தான் ஒ நீங்கள் போனாலே
கண் பட்டு காய்ச்சல்தான் வாராதோ வாராதோ
உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்கைதுனையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெய்யில் மழை பாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே
மேலும் இரவில் ஒருப்பகளும் நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம் எங்கு என்று அதை பயின்றோம்
பூமி வானம் காற்று தீயை நீராய் மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீடு
நீ வான வில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ
ஹே ஜோடி போட்டுத்தான் ஒ நீங்கள் போனாலே
கண் பட்டு காய்ச்சல்தான் வாராதோ வாராதோ
உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்கைதுனையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெய்யில் மழை பாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே
உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே
நீ வான வில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக மாறாதோ மாறாதோ
ஹே ஜோடி போட்டுத்தான் ஒ நீங்கள் போனாலே
கண் பட்டு காய்ச்சல்தான் வாராதோ வாராதோ
காதல் எல்லாம் தொலையும் இடம் கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல் முடிவில்லா வானே

0 Responses to “Vinnaithaandi Varuvaayaa-Anbil Avan”
Post a Comment